பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 1870 (04-07-2025)

My thanks to ஊர்மிளா தேவநாதன் who has appreciated clue for ஒளியாது. I take inspiration from Vanchi's clues and generally my clues are easier to solve than Vanchi's. But today's clue for ஒளியாது which has stumped many is an exception. Vanchi's clue was இருளை நீக்குவதும் மறையும் (4)=ஒளியும்.

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1870 A -- - - மறையாமல் இருளை நீக்குவது எது? (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1870 Hair parting Krishna's head in scar (3)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1870 - C கல்விக்கூடம் மாறும் நாள் வந்தது (7) (Answers in English)

Pictorial Puzzle குறிப்பு - 1870 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.






விடை(கள்) அனுப்பினோர் -25 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

K. Natarajan ****

ஆர் சந்தானம் ***

பாலூ மீ ****

அம்ருதா ****

ஆர்.நாராயணன் ****

முத்துசுப்ரமண்யம் ****

சொக்கலிங்கம் ***

மாதவன் ***

அய்யம்மாள் ***

சுதா ***

ஶ்ரீதரன் ***

ஸௌதாமினி ***

மீனா ****

Murali ***

சாந்தி நாராயணன் ****

ஊர்மிளா தேவநாதன் ****

மீ கண்ணன் ***

மாலதி ***

R.usha ***

K.Latha ****

Hemalatha ***

சக்தி ****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

சிவக்குமார் ***

ராமராவ் ****

அரவிந்தன் ****

Back



Click here to visit my HomPage