பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 1871 (05-07-2025)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1871 A -- - - உறவில் முடியாமல் வலம் திரும்பி வரும் கட்டாயப்படுத்தும் போக்கு (6)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1871 Duty's money to be returned (3)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1871 - C களிமண்ணால் செய்யப்பட்ட விநோத எறும்பு இங்கே (7) (Answers in English)

Pictorial Puzzle குறிப்பு - 1871 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.






Sorry that I forgot to indicate the number of letters in the Picture Puzzle clues. Thanks to ஆர் சந்தானம் for pointing out this mistake.

விடை(கள்) அனுப்பினோர் -23 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three, four or five *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ஆர் சந்தானம் *****

Murali ****

முத்துசுப்ரமண்யம் *****

அம்ருதா *****

மீனா *****

ஆர்.நாராயணன் *****

K. Natarajan *****

பாலூ மீ *****

ஸௌதாமினி ****

மாதவன் *****

சொக்கலிங்கம் *****

ஊர்மிளா தேவநாதன் ****

ஶ்ரீதரன் *****

R.usha *****

சுதா *****

மீ கண்ணன் *****

மாலதி *****

சாந்தி நாராயணன் *****

Hemalatha ****

K.Latha *****

ராமராவ் *****

சக்தி *****

சிவக்குமார் *****

Back



Click here to visit my HomPage