My thanks to R.usha who has appreciated all the clues today.
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1872 A -- - - திட்டி ஏழரை நாழிகை தூரம் முடியாமல் சேர்ந்து விரதமிருக்கும் நாள் (4)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1872 Is it work with non-starting quality producing eatable? (5)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1872 - C கலங்கிய விலங்கு சுற்றிய மனிதர்கள் அடைந்தனர் அடித்தளம் (8) (Answers in English)
Pictorial Puzzle குறிப்பு - 1872 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -21 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)