பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 1873 (07-07-2025)

Tough clues or is it fatigue? Only 18 solvers.

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1873 A -- - - இன்று முதல் ஆடவருக்கு பாதி சண்டித்தனம் (4)

ஆர் சந்தானம் has commented that 'The 's after woman is confusing'. This is a regular technique in English cryptic crosswords to make the clue more difficult. Here 'woman's' is short for 'woman is'.

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1873 Woman's hand after (light) dimming without end (3)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1873 - C டாலர் பகுதியில் நான் கட்டிடம் கட்ட வேண்டும் (6) (Answers in English)

My thanks to அம்ருதா & சொக்கலிங்கம் who have appreciated this clue (CEMENT). சொக்கலிங்கம் has commented '1873-C A very tricky puzzle. Intelligently and thoughtfully framed. Made me to brood over it for a very long time to crack it. My Best appreciations to the author's wisdom.' Thanks சொக்கலிங்கம், you made my day.

Pictorial Puzzle குறிப்பு - 1873 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.






விடை(கள்) அனுப்பினோர் -18 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ஆர் சந்தானம் ****

பாலூ மீ ****

K. Natarajan ****

சாந்தி நாராயணன் ****

அம்ருதா ****

மாதவன் ****

ஊர்மிளா தேவநாதன் ***

முத்துசுப்ரமண்யம் ****

Hemalatha ***

சொக்கலிங்கம் ****

மீனா ****

சக்தி ****

மீ கண்ணன் ****

ஆர்.நாராயணன் ****

சிவக்குமார் ****

மாலதி ****

K.Latha ****

ராமராவ் ****

Back



Click here to visit my HomPage