பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 1877 (11-07-2025)

ஆர் சந்தானம் has commented -'Very interesting clues today. If the answer to PPP is orange, the colour should be different. The pink is misleading.' சுதா has also commented about the Pictorial Puzzle 'இன்றைய‌ pictorial clue பிரமாதம் . சற்றே மண்டை‌ காய்ந்தது'.

Thanks ஆர் சந்தானம் and சுதா. I should have used Black which would have been less confusing.


பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1877 A -- - - கைகுவித்து வணங்கி விட்டு கடைசியாக அழை (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1877 Cow saw beginning (5)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1877 - C முதலில் பறந்து வெளிநாடு சேர்ந்த காணிக்கை (8) (Answers in English)

Pictorial Puzzle குறிப்பு - 1877 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.






விடை(கள்) அனுப்பினோர் -25 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

K. Natarajan ****

பாலூ மீ ****

அம்ருதா ****

முத்துசுப்ரமண்யம் ****

Hemalatha ****

மீனா ****

சொக்கலிங்கம் ****

சுதா ****

ஆர் சந்தானம் ****

ஸௌதாமினி ****

மீ கண்ணன் ****

ஆர்.நாராயணன் ****

சக்தி ****

மாலதி ****

மாதவன் ****

சாந்தி நாராயணன் ****

அருந்ததி ****

ராம்கி கிருஷ்ணன் ****

சந்திரா ***

K.Latha ****

வெங்கி மீ ****

அரவிந்தன் ****

சிவக்குமார் ****

ஶ்ரீதரன் ***

Murali ***

Back



Click here to visit my HomPage