பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 1879 (13-07-2025)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1879 A -- - - கண்ணனுக்கு எதிராக நூறு குற்றங்களை செய்தவன் குழந்தையுடன் சிறுவன் (5)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1879 Obvious fact that Kavitha initially changed cage (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1879 - C மூலிகைத் தேனீர் கலந்து மூச்சுவிடு (7) (Answers in English)

Pictorial Puzzle குறிப்பு - 1879 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.






விடை(கள்) அனுப்பினோர் -26 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

இன்று விடையளித்த அனைவரும் **** பெற்றனர்

ராம்கி கிருஷ்ணன் ****

முத்துசுப்ரமண்யம் ****

பாலூ மீ ****

ஆர் சந்தானம் ****

அம்ருதா ****

ஆர்.நாராயணன் ****

Hemalatha ****

மாலதி ****

ஸௌதாமினி ****

சக்தி ****

K. Natarajan ****

சுதா ****

மீனா ****

திருமயிலை மாலா ****

மாதவன் ****

சாந்தி நாராயணன் ****

ஶ்ரீதரன் ****

சந்திரா ****

மீ கண்ணன் ****

அருந்ததி ****

R.usha ****

ராமராவ் ****

அரவிந்தன் ****

K.Latha ****

சொக்கலிங்கம் ****

ஊர்மிளா தேவநாதன் ****

Back



Click here to visit my HomPage