பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1880 A -- - - போஷாக்குடன் நடுவில் வரும் பகைவன் (4)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1880 Useless, non-singing and non-sitting Ambikapathy's sweetheart (4)
My thanks to மாதவன் who has appreciated this clue (பாடாவதி).
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1880 - C தெளிவான நிகழ்வுள் சுருக்கமான அடையாளம் (7) (Answers in English)
சிவக்குமார் has pointed out that this clue is not correctly framed as நிகழ்வு is not EVENT. But the two dictionaries that I refer show meaning of EVENT as நிகழ்வு. I welcome others' views
Pictorial Puzzle குறிப்பு - 1880 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -26 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)