பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 1882 (16-07-2025)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1882 A -- - - வழியில் யமன் தலையிட்டால் துப்பு (4)

My thanks to ஊர்மிளா தேவநாதன் who has appreciated this clue. (தடயம்)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1880 Crawling hesitation ends with half baldness (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1882 - C குற்றப்பிரிவு (CID) சத்தம் மாற்றிய தீர்மானம் (8) (Answers in English)

Pictorial Puzzle குறிப்பு - 1882 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.






விடை(கள்) அனுப்பினோர் -21 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ராம்கி கிருஷ்ணன் ****

ஆர் சந்தானம் ****

பாலூ மீ ****

முத்துசுப்ரமண்யம் ****

Hemalatha ****

அம்ருதா ****

ஸௌதாமினி ****

சொக்கலிங்கம் ***(தவழுகை சரியல்ல)

சக்தி ****

ஆர்.நாராயணன் ****

மீனா ***

சாந்தி நாராயணன் ***

மாதவன் ****

அருந்ததி ****

மாலதி ****

K.Latha ****

K. Natarajan ****

ஶ்ரீதரன் ***

மீ கண்ணன் ****

அரவிந்தன் ****

ஊர்மிளா தேவநாதன் ****

Back



Click here to visit my HomPage