My thanks to அம்ருதா & ஊர்மிளா தேவநாதன் who have liked the clue for இல்லை and to அரவிந்தன் who has liked the clue for AMEND.
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1885 A -- - - ஆதிவாசி அணிவது கால்பாதி மறைத்தது கிடையாது (3)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1880 Pearl and shackle together sprouted (5)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1885 - C முற்பகல் முடியும்போது திருத்து (5) (Answers in English)
Pictorial Puzzle குறிப்பு - 1885 D - இன்று ஒரே பொருள், இரு சொற்கள் - எழுத்தின் எண்ணிக்கை இரண்டிலும் ( 4 ). இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -21 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three, four or five *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)