பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 1886 (20-07-2025)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1886 A -- - - கணவன், மனைவி, குழந்தைகள் பாதி ஆடு பெறும் ராசி (5)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1880 Frightened peacock in gunny heard during Aarthi in sanctum sanctorum (3,2)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1886 - C முதல் சமையல்காரருடன் வழக்குகள் கலந்து நுழைவு (6) (Answers in English)

Pictorial Puzzle குறிப்பு - 1886 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.






விடை(கள்) அனுப்பினோர் - 24 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ஆர் சந்தானம் ****

மீ கண்ணன் ****

அம்ருதா ****

மாதவன் ***

ராம்கி கிருஷ்ணன் ****

பாலூ மீ ****

முத்துசுப்ரமண்யம் ****

சொக்கலிங்கம் ****

Hemalatha ****

சுதா ****

K. Natarajan ***

ஸௌதாமினி ***

திருமயிலை மாலா ***(கும்பராசி சரியல்ல)

ஆர்.நாராயணன் ***

மீனா ****

K.Latha ****

அருந்ததி ****

வெங்கி மீ ****

சாந்தி நாராயணன் ****

சக்தி ****

ஊர்மிளா தேவநாதன் ****

சிவக்குமார் ****

ராமராவ் ****

அரவிந்தன் ****

Back



Click here to visit my HomPage