பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1890 A -- - - நிறைய மனிதர்களும் வலிமை ஒரு பாதி பெற்றனர் (4)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1880 Travel fear with dead body in the middle (4)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1890 - C நூறு கோடி ரசீது ஒன்று மேல் (7) (Answers in English)
Pictorial Puzzle குறிப்பு - 1890 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
அம்ருதா & அரவிந்தன் have felt that the middle picture (BRIGHT) is unnecessary. I was not sure whether the picture was conveying DULL correctly and hence the other picture was given.
விடை(கள்) அனுப்பினோர் -22 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)