பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 1892 (26-07-2025)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1892 A -- - - கோபப்பட்டு கடைசியில் குண்டாந்தடி பிடித்து போரில் வீசப்படும் (5)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1880 Holy animal with husband in Kathmandu temple (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1892 - C முதல் மகள் ஏழ்மையாகத் திரும்பியதால் தொய்வு (5) (Answers in English)

Pictorial Puzzle குறிப்பு - 1892 D - இன்று ஒரே பொருள், இரு சொற்கள் - எழுத்தின் எண்ணிக்கை இரண்டிலும் ( 3 ). இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.






விடை(கள்) அனுப்பினோர் -26 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three, four or five *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ராம்கி கிருஷ்ணன் *****

முத்துசுப்ரமண்யம் *****

அம்ருதா *****

ஆர் சந்தானம் *****

சொக்கலிங்கம் *****

Hemalatha ****(Erigundu சரியல்ல)

பாலூ மீ *****

ஸௌதாமினி *****

சாந்தி நாராயணன் *****

மாலதி *****

சக்தி *****

திருமயிலை மாலா *****

மீனா *****

சுதா *****

K. Natarajan *****

ஊர்மிளா தேவநாதன் *****

ராமராவ் *****

மீ கண்ணன் *****

மாதவன் *****

R.usha *****

அருந்ததி *****

K.Latha *****

சிவக்குமார் *****

ஆர்.நாராயணன் *****

அரவிந்தன் *****

ஶ்ரீதரன் ****

Back



Click here to visit my HomPage