பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1895 A -- - - விரோதம் ராத்திரி ஆரம்பிக்காமல் உள்ளே தரலாம் அழைப்பிதழ் (5)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1880 Chin at a low level (4)
Many alternate answers (கன்னம், முகவாய், கீழ்வாய், கீழ்தாடை, தாழ்வாக) have been received for this clue. தாழ்வாய் is the only answer that fits both the definitions (CHIN as well as LOW LEVEL).
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1895 - C உடையக்கூடிய முதல் பையன் கலைத்த குப்பைக் கூளம் (7) (Answers in English)
Pictorial Puzzle குறிப்பு - 1895 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -29 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)