My thanks to R.usha who has appreciated the clues for முற்றும் and தேமாங்கனி. Many alternate answers have been received for the clue for முற்றும் (முதிர்வு, முதிரும், முடியும், முடிந்த). But like தாழ்வாய் a few days ago, முற்றும் is the only answer that fits both the definitions (END as well as WILL BECOME MATURE).
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1897 A -- - - முனிவர் செய்வதுள் பாதி கருத்து கொண்ட கோட்பாடு (5)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1897 B End will become mature (4)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1897 - C பல்சொத்தையுடன் (குழி) அது சேரும் செயல்பாடு (8) (Answers in English)
Pictorial Puzzle குறிப்பு - 1897 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -26 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)
Back
Click here to visit my HomPage