பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 1898 (01-08-2025)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1898 A -- - - பெருமுயற்சியுடன் திணற அண்ணன் தலை போனாலும் கண்ட சிவபெருமான் (6)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1898 B Bow joins there to get animal (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1898 - C ஆவலுடன், நேரத்திற்கு முன்னதாக ஜார்ஜ் (George) அந்தாதி சேர்த்தான் (7) (Answers in English)

Pictorial Puzzle குறிப்பு - 1898 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.






ஊர்மிளா தேவநாதன் has commented about the picture - 'I like that look. No one can go wrong.' Thanks. I have used other pictures for முறை in the past. This picture is easily the best.

விடை(கள்) அனுப்பினோர் -26 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ராம்கி கிருஷ்ணன் ***

ஆர் சந்தானம் ****

Hemalatha ****

பாலூ மீ ****

அம்ருதா ****

முத்துசுப்ரமண்யம் ****

திருமயிலை மாலா ****

சுதா ****

மீனா ****

K. Natarajan ****

மீ கண்ணன் ****

ஸௌதாமினி ****

சாந்தி நாராயணன் ****

சொக்கலிங்கம் ****

மாலதி ****

அருந்ததி ****

சிவக்குமார் ****

ஆர்.நாராயணன் ****

சக்தி ****

மாதவன் ****

ஊர்மிளா தேவநாதன் ****

ஶ்ரீதரன் ***

K.Latha ****

அரவிந்தன் ****

ராமராவ் ****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

Back



Click here to visit my HomPage