பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 1899 (02-08-2025)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1899 A -- - - முதல் ஸ்வரம் வலிமை பெற திடீர் ஆசை (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1899 B Quiz question after question with half-bite in between (3,2)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1899 - C எண்ணியது ஆயிரம், மாறியது ஆவணம் (8) (Answers in English)

Pictorial Puzzle குறிப்பு - 1899 D - இன்று ஒரே பொருள், இரு சொற்கள் - எழுத்தின் எண்ணிக்கை இரண்டிலும் ( 5 ). இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.






விடை(கள்) அனுப்பினோர் -25 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three four or five *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ராம்கி கிருஷ்ணன் *****

ஆர் சந்தானம் *****

K. Natarajan *****

சொக்கலிங்கம் ****

Hemalatha ****(Mannan is incomplete)

பாலூ மீ *****

திருமயிலை மாலா *****

ஸௌதாமினி *****

அம்ருதா *****

சக்தி *****

முத்துசுப்ரமண்யம் *****

மாலதி *****

சாந்தி நாராயணன் *****

மீனா *****

சிவக்குமார் *****

ஊர்மிளா தேவநாதன் *****

ஆர்.நாராயணன் *****

R.usha *****

மீ கண்ணன் *****

மாதவன் *****

ஶ்ரீதரன் ****(மன்னன் is incomplete)

அருந்ததி *****

K.Latha *****

அரவிந்தன் *****

ராமராவ் *****

Back



Click here to visit my HomPage