பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 1904 (07-08-2025)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1904 A -- - - துப்பாக்கியைப் பிரயோகி, பாதி காட்டும் கடைசியாகச் செல்லுமிடம் (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1904 B Angular robe does not start for buffoon (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1904 - C கருணை ஒன்று சேர்க்கும் சடங்கு (8) (Answers in English)

Pictorial Puzzle குறிப்பு - 1904 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.






விடை(கள்) அனுப்பினோர் -23 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ராம்கி கிருஷ்ணன் ****

முத்துசுப்ரமண்யம் ****

அம்ருதா ****

திருமயிலை மாலா ****

ஆர் சந்தானம் ****

K. Natarajan ****

ஸௌதாமினி ***

மீனா ****

சொக்கலிங்கம் ****

ஶ்ரீதரன் ****

பாலூ மீ ****

Hemalatha ****

சாந்தி நாராயணன் ****

சக்தி ****

ஆர்.நாராயணன் ****

மாதவன் ****

மீ கண்ணன் ****

ஊர்மிளா தேவநாதன் ****

அருந்ததி ****

K.Latha ****

சிவக்குமார் ****

ராமராவ் ****

அரவிந்தன் ****

Back



Click here to visit my HomPage