பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1909 A -- - - நேபாள நதி பார்த்த முதல் கிண்டல் (4)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1909 B - Order to embrace headless bull (4)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1909 - C (Answers in English) சாறு மற்றும் சேர்ந்து கலந்தால் காமாலை (8)
Pictorial Puzzle குறிப்பு - 1909 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
உங்கள் பெயர், புதிரின்/புதிர்களின் விடைகள் எழுதி Submit பட்டனை க்ளிக் செய்யவும். (விடைகளை மெயிலில் அனுப்பாதீர்கள். You can send by WhatsApp on 9884324570 only if there is problem with the form.)