பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 1910 (13-08-2025)

Many solvers had problem in accessing this site. I have posted the link again in the group. Hope things become normal. Tomorrow I'll post the Puthir in WhatsAPP at 7.05 AM

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1910 A -- - - மக்கள் முடியவில்லை, மக்கள் ஆரம்பிக்கவுமில்லை, ஆனால் உண்டு பிறப்பு (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1910 B Saw after Akashdeep's first opening (5)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1910 - C ஒன்றுபட்டது இல்லாத பிரிட்டன் முடியரசு (7) (Answers in English)

Pictorial Puzzle குறிப்பு - 1910 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.






விடை(கள்) அனுப்பினோர் -20 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ஆர் சந்தானம் ****

அம்ருதா ****

K. Natarajan ****

Hemalatha ***

ராம்கி கிருஷ்ணன் ****

ஸௌதாமினி ****

பாலூ மீ ****

மீனா ***

மாலதி ****

முத்துசுப்ரமண்யம் ****

ஊர்மிளா தேவநாதன் ****

வெங்கி மீ ****

அரவிந்தன் ***

ராமராவ் ****

K.Latha ****

மாதவன் ****

ஶ்ரீதரன் ****

அருந்ததி ****

சொக்கலிங்கம் ****

சிவக்குமார் ****

Back



Click here to visit my HomPage