பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1913 A -- - - வேடர்களின் சாதனம் அஞ்சனம் சேர்த்தால் சிமிட்டி படபடக்கும் (4)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1913 B Start to touch, do not open page (5)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1913 - C நாற்காலியின் கைதாங்கி மாதவனை முதலில் கைது செய் (7) (Answers in English)
Pictorial Puzzle குறிப்பு - 1913 D - இன்று ஒரே பொருள், இரு சொற்கள் - எழுத்தின் எண்ணிக்கை ( 5 ) மற்றும் ( 7 ). இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -23 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three, four or five *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)