பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1916 A -- - - நெருப்பு பானையுள் பாதி தராமல் திரும்பி இறைவனுக்கு ஆரத்தி (5)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1916 B Spend to go without middle way (4)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1916 - C 633 கற்றல் தொடங்காமலும் உண்டு வருமானம் (7) (Answers in English)
Pictorial Puzzle குறிப்பு - 1916 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
The dictionary I normally refer gave the following meanings - தவறு, அநீதி போன்றவற்றைத் தட்டிக்கேட்பதற்கான அல்லது கண்டிப்பதற்கான வழி, கேள்வி கேட்கும் முறை, நியாய விசாரணை. I selected the last one. But when some solvers did not answer, I googled and found that கட்டுப்பாடு is the commonly accepted meaning.
விடை(கள்) அனுப்பினோர் -25 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)