30 solvers after a long time. मोगम्बो खुश हुआ (Mogambo Khush hua.)
சிம்மாசனம் என்று சிலர் விடையளித்துள்ளனர். விஷ்ணுவின் அவதாரம் நரசிம்மன். அதை சுருக்கி சிம்மன் அல்லது சிம்மம் என்றாலும் விஷ்ணுவா என்பது சிம்மனா அல்லது சிம்மமா என்றுதான் வரும். விஷ்ணு போல் அங்கிங்கெனாதபடி எங்கும் செல்ஃபோன் மற்றும் சிம்(Sim) இருப்பதால் சிம்மா என்ற விடை வந்ததோ? ஆனாலும் சிம்மாசனம் சரியல்ல.