பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 1921 (24-08-2025)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1921 A -- - - ஆரம்பத்தில் கடல் 48 நாட்கள் முனிவர் தாகம் தீர்த்தது (6)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1921 B Position gave Sumathi initially humbleness (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1921 - C துப்பாக்கி அணி மாற்றி மிகுதிப்படுத்து (7) (Answers in English)

Pictorial Puzzle குறிப்பு - 1921 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.






விடை(கள்) அனுப்பினோர் -27 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three, or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

1. ஸௌதாமினி ****

2. மீ கண்ணன் ****

3. அம்ருதா ****

4. ஆர் சந்தானம் ****

5. சொக்கலிங்கம் ****

6. பாலூ மீ ****

7. K. Natarajan ****

8.ஆர்.நாராயணன் ****

9. புஷ்பா பார்த்தசாரதி ***

10. Hemalatha ****

11. ஶ்ரீதரன் ***

12. முத்துசுப்ரமண்யம் ****

13. சக்தி ****

14. சாந்தி நாராயணன் ****

15. திருமயிலை மாலா ****

16. மாதவன் ****

17. அருந்ததி ****

18. Murali ***

19. K.Latha ****

20. ராம்கி கிருஷ்ணன் ****

21. ஊர்மிளா தேவநாதன் ***

22. அரவிந்தன் ****

23. சிவக்குமார் ****

24. நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

25. Jayanthi R ****

26. ராமராவ் ****

27. கீதா மாதவன் ****

Back



Click here to visit my HomPage