பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 1923 (26-08-2025)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1923 A -- - - இதையெழுதிய பின் கடிதத்தில் ஆவல் வரும் (5)

My thanks to ஆர் சந்தானம் who has commented 'An unusual clue.😊' about நலமறிய. It has stumped some solvers. I remember Vanchi's clues in Thendral magazine 15 years ago for both அன்புள்ள and நலமறிய. Vanchi's clues provide the base for many of my clues. Two days back I was reading a blog on receiving letters. It was titled நலம், நலமறிய ஆவல். That was the inspiration for this clue.

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1923 B Pomp shop starts in silk (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1923 - C மாறும் பிணிநீக்கம் இல்லை, வயது சேர்வதால் ஊக்குவி (9) (Answers in English)

Pictorial Puzzle குறிப்பு - 1923 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.






விடை(கள்) அனுப்பினோர் -27 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three, four or five *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

1. ராம்கி கிருஷ்ணன் ****

2. ஆர் சந்தானம் ****

3. ஸௌதாமினி ****

4. அம்ருதா ****

5. பாலூ மீ ****

6. Hemalatha ****

7. K. Natarajan ****

8. திருமயிலை மாலா ***

9. சொக்கலிங்கம் ****

10. Murali ***

11. சக்தி ****

12. முத்துசுப்ரமண்யம் ****

13. வெங்கி மீ ****

14. மீனா ****

15.ஆர்.நாராயணன் ****

16. மாதவன் ****

17. அருந்ததி ****

18. ஊர்மிளா தேவநாதன் ***

19. சாந்தி நாராயணன் ****

20. மாலதி ****

21. புஷ்பா பார்த்தசாரதி ***

22. K.Latha ***

23. அரவிந்தன் ****

24. ஶ்ரீதரன் ***

25. ராமராவ் ****

26. நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

27. சிவக்குமார் ****

Back



Click here to visit my HomPage