பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1924 A -- - - பிள்ளையாரிடம் ரசம் கலக்க அமர வேண்டும் (3,3)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1924 B Manure and unopened betel plant (4)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1924 - C காப்பு (கைவளையல்) ஒன்று கடைசியில் சேர்த்துக் கொண்டாடு (9) (Answers in English)
Pictorial Puzzle குறிப்பு - 1924 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -24 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three, four or five *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)