பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 1932 (04-09-2025)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1932 A -- - - உபயோகமில்லாது பனிக்காற்று பாதி சயனம் நடுவில் சேர்ந்தது (5)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1932 B Pass, Oh husband, dog needs tongue to be cut (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1932 - C கடுங்காவலுடன் பாய்மரப்படகு செய்யும் தானதர்மம் (7) (Answers in English)

Pictorial Puzzle குறிப்பு - 1932 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.






பார்த்தசாரதியின் புதிர்கள் - 1932 (04-09-2025)

விடை(கள்) அனுப்பினோர் -28 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three, four or five *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

1. ராம்கி கிருஷ்ணன் ****

2. முத்துசுப்ரமண்யம் ****

3. K. Natarajan ****

4. சொக்கலிங்கம் ****

5. அம்ருதா ****

6. பாலூ மீ ****

7. திருமயிலை மாலா ****

8. மாதவன் ****

9. மீனா ****

10. Hemalatha ****

11. சக்தி ****

12. ஸௌதாமினி ****

13. Murali ***

14. மாலதி ****

15. அருந்ததி ****

16. மீ கண்ணன் ****

17.ஆர்.நாராயணன் ****

18. K.Latha ****

19. R.usha ****

20. ராமராவ் ****

21. நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

22. சிவக்குமார் ****

23. Jayanthi R ****

24. அரவிந்தன் ****

25. ஊர்மிளா தேவநாதன் ****

26. வெங்கி மீ ****

27. புஷ்பா பார்த்தசாரதி ***

28. சந்திரா ****

Back



Click here to visit my HomPage