q பார்த்தசாரதியின் புதிர்கள்

பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 1937 (09-09-2025)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1937 A -- - - அறுசுவையுள் ஒன்று கிடைக்க சுவர் மாற்றித் தூண்டு (5)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1937 B Varanasi turns with Gopal's head in American city (3)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1937 - C தொற்றுவியாதி முதலில் பிடித்து ஆட்டிய லாஹுர் (7) (Answers in English)

Pictorial Puzzle குறிப்பு - 1937 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.






பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 1937 (09-09-2025)

விடை(கள்) அனுப்பினோர் -25 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three, four or five *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

1. ராம்கி கிருஷ்ணன் ****

2. பாலூ மீ ****

3. அம்ருதா ****

4. K. Natarajan ***(துவர்ப்பு சரியல்ல)

5. ஸௌதாமினி ***(துவர்ப்பு சரியல்ல)

6. திருமயிலை மாலா ***(Thuvarppu சரியல்ல)

7. சுதா ***(துவர்ப்பு சரியல்ல)

8. சொக்கலிங்கம் ****

9. முத்துசுப்ரமண்யம் ****

10. Hemalatha ***

11. மாதவன் ***(துவர்ப்பு சரியல்ல)

12. சக்தி ****

13. Ennes ****

14. வெங்கி மீ ***(உசுப்பு சரியல்ல)

15.ஆர்.நாராயணன் ****

16. அருந்ததி ****

17. மாலதி ***(உசுப்பு சரியல்ல)

18. மீ கண்ணன் ****

19. புஷ்பா பார்த்தசாரதி ***(துவர்ப்பு சரியல்ல)

20. நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

21. K.Latha ****

22. Jayanthi R ****

23. ஊர்மிளா தேவநாதன் ****

24. ஆர் சந்தானம் ***(துவர்ப்பு சரியல்ல)

25. ராதா சேஷாத்திரி ****

Back



Click here to visit my HomPage