q பார்த்தசாரதியின் புதிர்கள்

பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 1939 (11-09-2025)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1939 A -- - - ஆரம்பத்தில் இல்லாத ஜனம் முன் வாகனம் சோலையில் முரலும் (5)

வண்டினம் முரலும்சோலை மயிலினமாலும்சோலை
கொண்டல்மீதணவும்சோலை குயிலினம்கூவும்சோலை
அண்டர்கோனமரும்சோலை அணிதிருவரங்கமென்னா
மிண்டர்பாய்ந்துண்ணும் சோற்றை விலக்கி நாய்க்கிடுமினீரே
தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் திருமாலை - 14

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1939 B Wrong to bite half in swelling (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1939 - C பற்சிப்பி மனிதன் கராத்தே வீரர் ப்ரூஸுடன் (6) (Answers in English)

Pictorial Puzzle குறிப்பு - 1939 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.






பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 1939 (11-09-2025)

விடை(கள்) அனுப்பினோர் -29 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three, four or five *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

1. Hemalatha ****

2. பாலூ மீ ****

3. அம்ருதா ****

4. ஸௌதாமினி ****

5. முத்துசுப்ரமண்யம் ****

6. மாலதி ****

7. சொக்கலிங்கம் ****

8. K. Natarajan ****

9. ஊர்மிளா தேவநாதன் ****

10. ராம்கி கிருஷ்ணன் ****

11. சக்தி ****

12. மாதவன் ***

13. மீனா ***

14. புஷ்பா பார்த்தசாரதி ****

15. திருமயிலை மாலா ****

16. வெங்கி மீ ****

17. மீ கண்ணன் ****

18. க்ருஷ்விகா ****

19. ராமராவ் ****

20. சந்திரா ***

21.ஆர்.நாராயணன் ****

22. K.Latha ****

23. R.usha ****

24. நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

25. ராதா சேஷாத்திரி ****

26. அரவிந்தன் ****

27. சாந்தி நாராயணன் ****

28. ஶ்ரீதரன் ****

29. Jayanthi R ****

Back



Click here to visit my HomPage