பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1945 A -- - - தளைகளில்லாத, படித்த பட்டம் எல்லைகளில்லாது அடங்கியது(5)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1945 B Auspicious sight by folk with sixth and second notes (5)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1945 - C வலம் அது களிமண்ணுள் புதைந்தாலும் தெளிவு (7) (Answers in English)
Pictorial Puzzle குறிப்பு - 1945 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -25 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three, four or five *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)