Apparently the first two clues were difficult. I gave additional clue for குறில். But I never thought நடமாடு was difficult. But many have answered as கால்நடை.
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1975 A -- - - அ, இ, உ அடையாளம் இடையில் இல்லை (3)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1975 B Move about, walk with cattle (4)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1975 - C பாங்கான பத்திரிகை ஆசிரியர் திருப்பிய அமெரிக்க நாணயம் (6)(Answers in English)
Pictorial Puzzle குறிப்பு - 1975 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -30 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)