பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 1978 (20-10-2025)

8 வருடங்களுக்குப் பின்னர், 17 குறிப்புகள் கொண்ட குறுக்கெழுத்து (கட்டங்களுடன்) அமைத்துள்ளேன். இங்கு க்ளிக் செய்து முயலுங்கள். நன்றி

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1978 A -- - - மலர், கனி, தேனருவி அந்தாதி தரும் நரகாசுரன் தாய் (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1978 B Live back with Visalakshi's home in cracker town (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1978 - C ஒரு கட்டுப்பாடற்ற நான் குலுங்கிய பண்டிகை (6) (Answers in English)

Pictorial Puzzle குறிப்பு - 1978 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.






பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 1978 (20-10-2025)

விடை(கள்) அனுப்பினோர் -29 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

1. முத்துசுப்ரமண்யம் ****

2. மீ கண்ணன் ****

3. மாலதி ****

4. பாலூ மீ ****

5. ஆர் சந்தானம் ****

6. ஶ்ரீதரன் ****

7. அம்ருதா ****

8. திருமயிலை மாலா ****

9. K. Natarajan ****

10. ராம்கி கிருஷ்ணன் ****

11. சக்தி ****

12. Hemalatha ****

13. மாதவன் ****

14. சொக்கலிங்கம் ****

15. வெங்கி மீ ****

16. நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

17. ஊர்மிளா தேவநாதன் ****

18. அருந்ததி ****

19. அரவிந்தன் ****

20. ரேவதி நடராஜ் ****

21.ஆர்.நாராயணன் ****

22. புஷ்பா பார்த்தசாரதி ***

23. K.Latha ****

24. ராதா சேஷாத்திரி ****

25. சாந்தி நாராயணன் ****

26. R.usha ****

27. Jayanthi R ****

28. ராமராவ் ****

29. Murali ****

Back



Click here to visit my HomPage