q பார்த்தசாரதியின் புதிர்கள்

பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 1983 (25-10-2025)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1983 A -- - - அறிவிழந்த சுமதி வலிமை மாற்றுவது எளிது (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1983 B Lakshmi's work is temple service (5)

There were two different answers for this clue - ஸ்ரீகாரியம் by புஷ்பா பார்த்தசாரதி and திருச்சேவை by மீ கண்ணன். Though திருப்பணி was the answer I expected, both these answers are correct. Google tells me that ஸ்ரீகாரியம் is 'கோயில், மடம் போன்றவற்றை நிர்வகித்தல்' and திருச்சேவை is 'Church service (Mass)'. Both fit the definition as well as the wordplay.

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1983 - C இரும்பு பற்றிய உண்மை மாறியது பாதிக்கும் (6) (Answers in English)

Pictorial Puzzle குறிப்பு - 1983 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.






பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 1983 (25-10-2025)

விடை(கள்) அனுப்பினோர் -29 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three, four or five *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

1. ஆர் சந்தானம் *****

2. ராம்கி கிருஷ்ணன் *****

3. அம்ருதா *****

4. பாலூ மீ *****

5. K. Natarajan *****

6. சுதா *****

7. முத்துசுப்ரமண்யம் *****

8. திருமயிலை மாலா *****

9. மாலதி *****

10. ஸௌதாமினி *****

11. சக்தி *****

12. மாதவன் ****(thadaikkal சரியல்ல)

13. சாந்தி நாராயணன் *****

14. ரேவதி நடராஜ் *****

15. Hemalatha *****

16. சொக்கலிங்கம் *****

17. Murali ****

18.ஆர்.நாராயணன் *****

19. மீனா *****

20. புஷ்பா பார்த்தசாரதி *****

21. உஷா *****

22. ஶ்ரீதரன் ****

23. மீ கண்ணன் *****

24. ஊர்மிளா தேவநாதன் ****(Effect சரியல்ல)

25. K.Latha *****

26. R.usha *****

27. சிவக்குமார் *****

28. ராதா சேஷாத்திரி *****

29. ராமராவ் *****

Back



Click here to visit my HomPage