q பார்த்தசாரதியின் புதிர்கள்

பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 1999 (10-11-2025)

V. N. Krishnan has appreciated the clue for பேரன்பு with the comments - 'நல்ல அமைப்பு! மிகவும் ரசித்தேன் பாராட்டுகள்', Thanks. அம்ருதா, Hemalatha & ராதா சேஷாத்திரி have liked the Pictorial clue (அவசரம்). Hemalatha has commented - 'learnt something new.👏👏'. Thanks.

தமிழில் 8=அ, 1/4=வ. 'எட்டேகால் லட்சணமே' என்று ஆரம்பிக்கும் ஔவையாரின் பாடல் பற்றிய விவரத்திற்கு இங்கு க்ளிக் செய்யவும்



பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1999 A -- - - காக்கை இனம் நடுவில் அடைநதது காடு (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1999 B Son's son holds son's head with great love (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1999 - C தெற்கில் இப்போது இலையுதிர் காலம் ஆனாலும் பனிப்பொழிவு (8) (Answers in English)

Pictorial Puzzle குறிப்பு - 1999 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 1999 (10-11-2025)

விடை(கள்) அனுப்பினோர் -30 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three, or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

1. ராம்கி கிருஷ்ணன் ****

2. ஆர் சந்தானம் ****

3. சொக்கலிங்கம் ****

4. ஸௌதாமினி ***

5. அம்ருதா ****

6. திருமயிலை மாலா ****

7. அய்யம்மாள் ****

8.ஆர்.நாராயணன் ****

9. பாலூ மீ ****

10. முத்துசுப்ரமண்யம் ***(பேரன் is incomplete)

11. சக்தி ****

12. K. Natarajan ****

13. Hemalatha ****

13. மாதவன் ****

14. மீனா ****

15. ரேவதி நடராஜ் ****

16. அருந்ததி ****

17. மீ கண்ணன் ****

18. மாலதி ****

19. வெங்கி மீ ****

20. V. N. Krishnan ****

21. ஶ்ரீதரன் ***

22. R.usha ****

23. K.Latha ****

24. சந்திரா ****

25. புஷ்பா பார்த்தசாரதி ****

26. நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

27. ராதா சேஷாத்திரி ****

28. அரவிந்தன் ****

29. ராமராவ் ****

30. ஊர்மிளா தேவநாதன் ****

Back



Click here to visit my HomPage