My sincere thanks to அம்ருதா , ஆர் சந்தானம், சௌதாமினி & சுப்ரமண்யம், Hemalatha, புஷ்பா பார்த்தசாரதி, V. N. Krishnan & அரவிந்தன் who have sent their congratulations and best wishes to me.

11-05-2020-ல் தொடங்கி 2000 பதிவுகள், 6000க்கும் மேற்பட்ட புதிர்கள் - மன நிறைவாக உள்ளது. பத்ரிநாத் சென்றபோது ஒரு நாள், உறவினர் மரணத்தால் இரண்டு நாட்கள், சென்னைப் பெருமழையில் ஒரு நாள், வெப்சைட்/wifi வேலை செய்யாததால் ஆறு நாட்கள் தவிர மற்ற எல்லா நாட்களும் வெளியிட்டது நீங்கள் தந்த ஆதரவால் மட்டுமே . உங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி. முதல் புதிருக்கு விடையளித்தவர்களில் எட்டு பேர் (அம்ருதா, நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர், மாதவன், சௌதாமினி, முத்துசுப்ரமண்யம், ராமராவ், பாலூ மீ & மீனா) தொடர்ந்து விடையளித்து வருகின்றனர். அவர்களுக்கு ஸ்பெஷல் நன்றி.


பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2000 (11-11-2025)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2000 A -- - - மக்களுடன் சேர்ந்த தாய் அமைதி (5)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 2000 B Husband after endless floor for Army General (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 2000 - C பார் பெண் முடியாமல் நடனம் செய்கிறாள். அசத்தல் (7) (Answers in English)

While offering his best wishes on the 2000th day of பார்த்தசாரதியின் புதிர்கள், V. N. Krishnan has commented 'Your efforts' along with his answer to this clue. (AWESOME). Thanks.


Pictorial Puzzle குறிப்பு - 2000 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.




பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2000 (11-11-2025)

விடை(கள்) அனுப்பினோர் -31 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three, or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

1. ராம்கி கிருஷ்ணன் ****

2. ஆர் சந்தானம் ****

3. திருமயிலை மாலா ****

4. ஸௌதாமினி ***

5. முத்துசுப்ரமண்யம் ****

6. மாலதி ****

7. அம்ருதா ****

8. சொக்கலிங்கம் ****

9. சுதா ****

10. K. Natarajan ****

11. சக்தி ****

12. மாதவன் ****

13. Hemalatha ****

14. மீனா ****

15. அருந்ததி ****

16. சந்திரா ***

17. மீ கண்ணன் ****

18. ரேவதி நடராஜ் ****

19.ஆர்.நாராயணன் ****

20. R.usha ****

21. V. N. Krishnan ****

22. புஷ்பா பார்த்தசாரதி ***

23. சிவக்குமார் ****

24. K.Latha ****

25. அரவிந்தன் ****

26. ஶ்ரீதரன் ****

27. ராதா சேஷாத்திரி ****

28. ராமராவ் ****

29. நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

30. பாலூ மீ ****

31. ஊர்மிளா தேவநாதன் ***

Back



Click here to visit my HomPage