q
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2005 A -- - - ஊத்துக்காடு வெங்கடகவி கண்ணனை வர்ணிக்க முடியும், பாவம் கல் குழம்பிவிடும் (2,4,3)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 2005 B Relative starting Sankarabharanam with art (3)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 2005 - C சாப்பிடும் இடம் மற்றும் கலப்பது பைத்தியக்காரத்தனம் (7) (Answers in English)
Pictorial Puzzle குறிப்பு - 2005 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2005 (16-11-2025)
விடை(கள்) அனுப்பினோர் -30 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three, or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)
Back
Click here to visit my HomPage