பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2006 (17-11-2025)

My thanks to V. N. Krishnan, ஸௌதாமினி , திருமயிலை மாலா & ராதா சேஷாத்திரி who have appreciated the clues for பெயர். V. N. Krishnan & ஆர் சந்தானம் hav3 also appreciated the clue for தடபுடல்.Thanks.

பெயர் is the right answer since the clue showed (3). But the உதவிக்குறிப்பு with (5) was confusing. So I have accepted பெரியவர் also.

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2006 A -- - - வரிவிலக்கு பெற்ற வயதான மனிதர் அணியும் நாமம் (3)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 2006 B Show queen for lioness (5)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 2006 - C கடற்கரையில் இடம் சேர்த்து வெளு (நிறம் நீக்கு) (6) (Answers in English)

Pictorial Puzzle குறிப்பு - 2006 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.






பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2006 (17-11-2025)

விடை(கள்) அனுப்பினோர் -32 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three, or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

1. K. Natarajan ****

2. ஆர் சந்தானம் ****

3. அம்ருதா ****

4. சொக்கலிங்கம் ****

5. பாலூ மீ ****

6. அய்யம்மாள் ****

7. ராம்கி கிருஷ்ணன் ****

8. ஸௌதாமினி ****

9. Hemalatha ****

10. சக்தி ***

11. சந்திரா ****

12. V. N. Krishnan ****

13. மாதவன் ***

14. மீனா ****

15. அருந்ததி ****

16. ரேவதி நடராஜ் ***

17. மீ கண்ணன் ****

18. புஷ்பா பார்த்தசாரதி ****

19. முத்துசுப்ரமண்யம் ****

20. ஆர்.நாராயணன் ****

21. ராமராவ் ****

22. R.usha ****

23. K.Latha ****

24. திருமயிலை மாலா ****

25. ஶ்ரீதரன் ****

26. சாந்தி நாராயணன் ****

27. சிவக்குமார் ****

28. அரவிந்தன் ****

29. ராதா சேஷாத்திரி ****

30. ஊர்மிளா தேவநாதன் ***

31. நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

32. Jayanthi R ****

Back



Click here to visit my HomPage