q
Today's clues were tough perhaps as many have not answered மழுங்கு & விழிப்பு.
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2017 A -- - - மருந்தை தண்ணீருடன் உட்கொள். விமலா, தலையின்றி இடை சேர்தது கூர்மையை இழந்துவிடு (4)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 2017 B Eye on unopened salt causes watchfulness (4)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 2017 - C இரட்டையர் நம்பிக்கை முடியாமல் மாற்றிய சிறு நகர் குடியிருப்புப் பகுதி (8) (Answers in English)
Pictorial Puzzle குறிப்பு - 2017 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2017 (28-11-2025)
விடை(கள்) அனுப்பினோர் -31 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three, or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be high)lighted in blue)
Back
Click here to visit my HomPage