q பார்த்தசாரதியின் புதிர்கள்

பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2020 (01-12-2025)

Today many could not solve உருப்படி. (கர்நாடக சங்கீத மாணவர்கள் கற்றுக் கொள்ளும் பாடத்தை ஒரு உருப்படி கற்றுக் கொண்டதாகச் சொல்வார்கள்.)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2020 A -- - - தேர் கொடுத்த வள்ளல் சார்ந்த அந்தாதியுடன் நடப்பவர் (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 2020 B Useful piece learnt by music students (5)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 2020 - C மட்டை பிடிப்பவன் இளைஞன் முதலில் பெற்ற மின்கலம் (7) (Answers in English)

Pictorial Puzzle குறிப்பு - 2020 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.






பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2020 (01-12-2025)

விடை(கள்) அனுப்பினோர் -28 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three, or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be high)lighted in blue)

1. ராம்கி கிருஷ்ணன் ****

2. திருமயிலை மாலா ****

3. அம்ருதா ****

4. பாலூ மீ ***

5. ஆர் சந்தானம் ****

6. சொக்கலிங்கம் ****

7. ஸௌதாமினி ***

8. Hemalatha ***

9. ஷ்வேதா ****

10. சாந்தி நாராயணன் ****

11. ரேவதி நடராஜ் ****

12. முத்துசுப்ரமண்யம் ****

13. அருந்ததி ****

14. மீ கண்ணன் ****

15. மாதவன் ****

16. ஆர்.நாராயணன் ****

17. வெங்கி மீ ***

18. புஷ்பா பார்த்தசாரதி ***

19. மாலதி ***

20. மீனா ***

21. ஶ்ரீதரன் ***

22. சக்தி ***

23. V. N. Krishnan ****

24. K.Latha ***

25. Murali ***

26. ராதா சேஷாத்திரி ***

27. ஊர்மிளா தேவநாதன் ***

28. ராமராவ் ****

Back



Click here to visit my HomPage