Quite a few have answered எக்காலும் (or முக்காலும்) instead of ஒருகாலும். In cryptic crosswords, answer must fit the definition as well as the wordplay. And every word in the clue is significant. While எக்காலும் fits the definition, there is no wordplay for எக். And the word ஒரு is significant. Hence ஒருகாலும் is the only correct answer. Another clarification I want to offer is that I use English or Hindi words only for Pictorial Puzzle.
My thanks to V. N. Krishnan who has appreciated all the clues especially the clue for ஒருகாலும்.
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2025 A -- - - எந்தக்காலத்திலும் ஒரு சேரும் நான்கிலொரு பங்கும் (5)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 2025 B Anarchy which king cannot end in home (5)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 2025 - C கோப்பை வைக்க வாரியம் கேட்கும் அலமாரி (8) (Answers in English)
Pictorial Puzzle குறிப்பு - 2025 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2025 (06-12-2025)
விடை(கள்) அனுப்பினோர் -28 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three, four or five *s. First all-correct answer in ONE ATTEMPT will be high)lighted in blue)
Back
Click here to visit my HomPage