q பார்த்தசாரதியின் புதிர்கள்

பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2027 (08-12-2025)

My thanks to V. N. Krishnan & ராதா சேஷாத்திரி for appreciating the clue for புதியவன். I did not expect so many to miss anagram of வயதின்.

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2027 A -- - - முன்பு இல்லாத மனிதன் முதலில் புகுந்தது வயதின் கோளாறு (5)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 2027 B Sudden craving for first brother to gain strength (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 2027 - C சிவப்பு தகரக்குவளையுடன் ஆடும் நடனக் கலைஞர் (6) (Answers in English)

Pictorial Puzzle குறிப்பு - 2027 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.






பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2027 (08-12-2025)

விடை(கள்) அனுப்பினோர் -27 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three, or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be high)lighted in blue)

1. ராம்கி கிருஷ்ணன் ****

2. ஆர் சந்தானம் ****

3. அம்ருதா ****

4. நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

5. திருமயிலை மாலா ***

6. பாலூ மீ ****

7. சக்தி ****

8. Hemalatha ***

9. மாதவன் ***

10. ஊர்மிளா தேவநாதன் ***

11. R.usha ****

12. K. Natarajan ****

13. சொக்கலிங்கம் ****

14. மாலதி ***

15. ஸௌதாமினி ****

16. முத்துசுப்ரமண்யம் ****

17. ஆர்.நாராயணன் ***(முதியவன் சரியல்ல)

18. V. N. Krishnan ****

19. ரேவதி நடராஜ் ***(முதியவன் சரியல்ல)

20. மீ கண்ணன் ****

21. K.Latha ***

22. மீனா ****

23. சிவக்குமார் ****

24. Jayanthi R ****

25. Murali ***

26. ராதா சேஷாத்திரி ****

27. ராமராவ் ****

Back



Click here to visit my HomPage