q
My thanks to அம்ருதா, ஆர் சந்தானம் & V. N. Krishnan who have appreciated today's clues, especially those for கட்டிடம் and வல்லினம். About the clue for வல்லினம், V. N. Krishnan has commented ,'எளிதில் யூகிக்க முடியாத புதிர் பாராட்டுகள்.' Thanks again.
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2029 A -- - - அரை வருடம் முன்பு வந்த வீக்கம் செங்கல், சிமெண்டால் ஆனது (5)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 2029 B Strong group in Tamil with six letters (5)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 2029 - C அப்பா, நான் முதல் தேநீர் மூன்று முறை கலந்த முயற்சி (7) (Answers in English)
Pictorial Puzzle குறிப்பு - 2029 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2029 (10-12-2025)
விடை(கள்) அனுப்பினோர் -29 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three, or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be high)lighted in blue)
Back
Click here to visit my HomPage