q
My wife அம்ருதா started singing the song நான் செய்த பூஜாபலம் from குணசுந்தரி (1955). You will understand the reason when you listen to the first stanza (after the opening stanza)by clicking here
My thanks to ஊர்மிளா தேவநாதன் liked the clue for ஊதுகொம்பு and has commented - I needed to check on the net if such an instrument existed.Thanks to you I continue to learn and grow)
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2032 A -- - - கோளாறு பாம்பல்ல, மிதிக்கலாம் (3)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 2032 B Lotus appears when sun is in the end (6) (Nothing to do with politics)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 2032 - C லாஸ் ஏஞ்சல்ஸ் ஒரு திருப்பம் மாற்றுவது இயற்கை (7) (Answers in English)
Pictorial Puzzle குறிப்பு - 2032 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2032 (13-12-2025)
விடை(கள்) அனுப்பினோர் -25 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three, or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be high)lighted in blue)
Back
Click here to visit my HomPage