q
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2033 A -- - - முதல் தமிழா? கடைசியில் சொத்து சேர சாத்தியமில்லை (4)
My thanks to Hemalatha who has appreciated this clue (இயலாது).
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 2033 B Garland around first morning meal (4)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 2033 - C உள்ளே அவர்களுடைய மாற்று உயிலுடன் மரபுரிமை பெறு (7) (Answers in English)
Pictorial Puzzle குறிப்பு - 2033 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2033 (14-12-2025)
விடை(கள்) அனுப்பினோர் -26 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three, or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be high)lighted in blue)
Back
Click here to visit my HomPage