q
My thanks to அரவிந்தன் for his Greetings - தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய மார்கழி மாத நல்வாழ்த்துக்கள். I reciprocate the same and wish அரவிந்தன் and all members of this group a month full of devotion and music.
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2035 A -- - - லட்சுமி இல்லாமலே திருத்தணி மாலை சூட உறுதி (6)
பா பு திருப்பாவை குறிப்பு - 2035 B (முதல் 6 திருப்பாவைகளில் இருக்கும் ஒரு சொல்) - தங்கம் வென்றவன் தொழில் தொடங்கப் பணம் இடையில்லாது வழங்குவான் (5)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 2035 C Give inside dusk to get a poem having metrical sequence (4)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 2035 - D மொட்டு பெறு, கிடைக்கும் வரவு செலவுத் திட்டம் (6) (Answers in English)
Pictorial Puzzle குறிப்பு - 2035 E - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2035 (16-12-2025)
விடை(கள்) அனுப்பினோர் -28 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three, four or five *s. First all-correct answer in ONE ATTEMPT will be high)lighted in blue)
Back
Click here to visit my HomPage