q பார்த்தசாரதியின் புதிர்கள்

பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2036 (17-12-2025)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2036 A -- - - மைசூர் சுல்தான் கரம் பிடித்ததால் ஆச்சரியம் (4)

பா பு திருப்பாவை குறிப்பு - 2035 B (முதல் 6 திருப்பாவைகளில் இருக்கும் ஒரு சொல்) - ஸ்வரப்பானை உருளும் (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 2036 C Seamstress woman with one of the seven donors (எழு வள்ளல்கள்) (5)


பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 2036 - D எறும்பு ஊறும் முடிவில்லா நிலப்படத் தொகுப்புள் அமெரிக்க நகரம் (7) (Answers in English)

Pictorial Puzzle குறிப்பு - 2036 E - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.






பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2036 (17-12-2025)

விடை(கள்) அனுப்பினோர் -30 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three, four or five *s. First all-correct answer in ONE ATTEMPT will be high)lighted in blue)

1. முத்துசுப்ரமண்யம் *****

2. ஆர் சந்தானம் *****

3. ராம்கி கிருஷ்ணன் *****

4. அம்ருதா *****

5. திருமயிலை மாலா *****

6. Hemalatha *****

7. பாலூ மீ *****

8. K. Natarajan *****

9. நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் *****

10. மாதவன் *****

11. சொக்கலிங்கம் *****

12. R.usha *****

13. சக்தி *****

14. ஸௌதாமினி ****

15. அருந்ததி *****

16. மீனா *****

17. V. N. Krishnan *****

18. வெங்கி மீ *****

19. மாலதி *****

20. ரேவதி நடராஜ் ****

21. மீ கண்ணன் *****

22. சாந்தி நாராயணன் *****

23. சந்திரா ****

24. ஊர்மிளா தேவநாதன் *****

25. ராமராவ் *****

26. K.Latha *****

27. சிவக்குமார் ****

28. அரவிந்தன் *****

29. ராதா சேஷாத்திரி *****

30. ஆர்.நாராயணன் *****

Back



Click here to visit my HomPage