q பார்த்தசாரதியின் புதிர்கள்

பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2038 (19-12-2025) (மார்கழி மாதம் முழுவதும் தினம் 5 குறிப்புகள்)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2038 A -- - - காய்த்த மரம் பெறுவது கிடைக்க வெல்லம் நடுவில் சேர்த்துக் கடி (4)

பா பு திருப்பாவை குறிப்பு - 2038 B (முதல் 6 திருப்பாவைகளில் இருக்கும் ஒரு சொல்) - நிலேகனி (Nilekeni - Infosys) கோபம் குறைந்து யசோதையை மணந்தவர் (6)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 2038 C Double embrace for a dam (6)


பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 2038 - D புதிய பச்சை அனுமதிச்சீட்டு எடுத்துச் செல்லும் பயணி (9)(Answers in English)

Pictorial Puzzle குறிப்பு - 2038 E - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.






பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2038 (19-12-2025)

விடை(கள்) அனுப்பினோர் -33 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three, four or five *s. First all-correct answer in ONE ATTEMPT will be high)lighted in blue)

1. ராம்கி கிருஷ்ணன் *****

2. திருமயிலை மாலா *****

3. K. Natarajan *****

4. ஆர் சந்தானம் ****

5. ஸௌதாமினி ****

6. அம்ருதா *****

7. மாலதி *****

8. பாலூ மீ *****

9. முத்துசுப்ரமண்யம் *****

10 . மீ கண்ணன் *****

11. B. Chandran *****

12. நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் *****

13. சக்தி *****

14. Hemalatha ****

15. சொக்கலிங்கம் *****

16. ஊர்மிளா தேவநாதன் *****

17. மீனா *****

18. அருந்ததி *****

19. K.Latha *****

20. மாதவன் *****

21. வெங்கி மீ *****

22. ரேவதி நடராஜ் *****

23. ஆர்.நாராயணன் *****

24. V. N. Krishnan *****

25. R.usha *****

26. ஶ்ரீதரன் ****

27. அரவிந்தன் *****

28. Murali ****

29. புஷ்பா பார்த்தசாரதி ****

30. சிவக்குமார் *****

31. சாந்தி நாராயணன் *****

32. ராதா சேஷாத்திரி *****

33. ராமராவ் *****

Back



Click here to visit my HomPage