q
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2039 A -- - - வீடு பெற தலையணையை மூடுவதனுடன் நஞ்சு (5)
பா பு திருப்பாவை குறிப்பு - 2039 B (முதல் 6 திருப்பாவைகளில் இருக்கும் ஒரு சொல்) - பாற்கடலில் துயிலும் இறைவன் பாதம் பாதி மனதாரப்படித்தால் கிடைக்கும் (5)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 2039 C Earn half fear with half (4)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 2039 - D நேரம், தேதி இரண்டையும் மாற்றி தியானம் செய் (8)(Answers in English)
Pictorial Puzzle குறிப்பு - 2039 E - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2039 (20-12-2025)
விடை(கள்) அனுப்பினோர் -24 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three, four or five *s. First all-correct answer in ONE ATTEMPT will be high)lighted in blue)
Back
Click here to visit my HomPage