q பார்த்தசாரதியின் புதிர்கள்

பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2040 (21-12-2025) (மார்கழி மாதம் முழுவதும் தினம் 5 குறிப்புகள்)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2040 A -- - - உள் அடங்கிய வடதிசைக்காற்று எதிர்ப்புறமாய் வெட்டும் (4)

பா பு திருப்பாவை குறிப்பு - 2040 B (முதல் 6 திருப்பாவைகளில் இருக்கும் ஒரு சொல்) - அள்ள ஆரம்பிக்காமல் வல்லவன் சேர்ந்தது ராமன் மகனல்ல, பாரி (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 2040 C Practise endlessly with seventh note to reach Muruga's abode (3)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 2040 - D நெருக்கமான ஓரங்களில் தமிழ் சேர்க்கும் காலநிலை (7) (Answers in English)

Pictorial Puzzle குறிப்பு - 2040 E - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.






பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2040 (21-12-2025)

விடை(கள்) அனுப்பினோர் -30 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three, four or five *s. First all-correct answer in ONE ATTEMPT will be high)lighted in blue)

1. மீ கண்ணன் ****

2. மீ ஸேஷாத்ரி *****

3. பாலூ மீ *****

4. முத்துசுப்ரமண்யம் *****

5. V. N. Krishnan *****

6. அம்ருதா *****

7. சக்தி *****

8 மாலதி *****

9. Hemalatha *****

10. ஆர் சந்தானம் *****

11. ஸௌதாமினி ****

12. சொக்கலிங்கம் *****

13. ஷ்வேதா *****

14. K. Natarajan *****

15. மீனா *****

16. அருந்ததி *****

17. சிவக்குமார் *****

18. புஷ்பா பார்த்தசாரதி ****

19. மாதவன் ****

20. ஆர்.நாராயணன் *****

21. ரேவதி நடராஜ் *****

22. வெங்கி மீ *****

23. திருமயிலை மாலா *****

24. ராமராவ் *****

25. சந்திரா ****

26. அரவிந்தன் *****

27. சாந்தி நாராயணன் *****

28. K.Latha *****

29. R.usha *****

30. ராதா சேஷாத்திரி *****

Back



Click here to visit my HomPage