q
I am deeply touched and grateful to சொக்கலிங்கம் for his comments - 'ஐயா! வணக்கம்!! இதுவரை திருப்பாவை சொல்லக் கேட்டு மகழ்ந்திருக்கிறேன். படித்ததில்லை. தங்களின் புண்ணியத்தில், முதல் 12 பாசுரங்களை ஊன்றிப் படிக்க நேர்ந்தது மிக சிலிர்ப்பான அனுபவமாக இருந்தது. மேலும், தங்களின், மறுநாள் கேள்விக்காக, மறுபடி, மறுபடி படிப்பது நல்ல அனுபவம். தங்களுக்கு அனந்த கோடி நமஸ்காரம் ஐயா! வாழ்க வளம், நலம் மற்றும் சிறப்புடன்.' நன்றி அனந்த கோடி நன்றி.
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2041 A -- - - தரையோடு செல்லும் முனிவர் செய்வதுடன் நடுவில் அழுகை சேரும் (4)
பா பு திருப்பாவை குறிப்பு - 2041 B (முதல் 6 திருப்பாவைகளில் இருக்கும் ஒரு சொல்) - பால் தரத்தயாரான பசு வைகறை மறந்து மறைந்து விட்டது (3)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 2041 C Thought to spill liquid as Chennai ends (4)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 2041 - D அத்தை 12வது கிரேக்க எழுத்தை (Mu) மாற்றிய பருவம் (6) (Answers in English)
Pictorial Puzzle குறிப்பு - 2041 E - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2041 (22-12-2025)
விடை(கள்) அனுப்பினோர் -23 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three, four or five *s. First all-correct answer in ONE ATTEMPT will be high)lighted in blue)
Back
Click here to visit my HomPage