q பார்த்தசாரதியின் புதிர்கள்

பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2042 (23-12-2025) (மார்கழி மாதம் முழுவதும் தினம் 5 குறிப்புகள்)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2042 A -- - - ஏட்டின் பக்கத்தைத் தள்ள முடியாத பெண் மார்கழியில் பாடுவது (5)

பா பு திருப்பாவை குறிப்பு - 2042 B (7 முதல் 12 வரை இருக்கும் திருப்பாவை பாசுரங்களிலிருந்து ஒரு சொல்) - கடைவிட்ட காமன் மாதிரி கலந்து செல்லாது (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 2042 C Half give inside pot for family (5)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 2042 - D கொஞ்சம குறைந்து திரும்பும் பசுவுடன் ஒரு தலைநகரம் (6) (Answers in English)

Pictorial Puzzle குறிப்பு - 2042 E - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.






பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2042 (23-12-2025)

விடை(கள்) அனுப்பினோர் -27 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three, four or five *s. First all-correct answer in ONE ATTEMPT will be high)lighted in blue)

1. திருமயிலை மாலா *****

2. பாலூ மீ *****

3. முத்துசுப்ரமண்யம் *****

4. R.usha *****

5. சக்தி *****

6. Hemalatha *****

7. ராம்கி கிருஷ்ணன் *****

8. ஆர் சந்தானம் ****

9. K. Natarajan *****

10. புஷ்பா பார்த்தசாரதி *****

11. மீனா *****

12. நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் *****

13. வெங்கி மீ *****

14. மாதவன் *****

15. அம்ருதா ****

16. அருந்ததி *****

17. சொக்கலிங்கம் *****

18. ஆர்.நாராயணன் *****

19. மீ கண்ணன் *****

20. மாலதி *****

21. K.Latha *****

22. சிவக்குமார் *****

23. அரவிந்தன் *****

24. Murali ****

25. ராமராவ் *****

26. ஊர்மிளா தேவநாதன் *****

27. ராதா சேஷாத்திரி *****

Back



Click here to visit my HomPage